வரவேணும் பரனாவியே – Varavenum Paranaviyae

Deal Score+3
Deal Score+3

வரவேணும் பரனாவியே – Varavenum Paranaviyae

பல்லவி

வரவேணும் பரனாவியே,
இரங்குஞ் சுடராய் மேவியே,

அனுபல்லவி

மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

சரணங்கள்

1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்
வலிய கொடும் ரோகமும் மாம்ச சிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

2.என்றன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

3.குடி கொள் எந்தப் பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படி மிசைகாற்றுக்குப் பறந்தோடும் சாம்பல் போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

Varavenum Paranaviyae song lyrics in English 

Varavenum Paranaviyae
Erankum Sudaraai Meaviyae

Marulaam Paavam maruviya Enakku
Vaanaakkiniyaal Gaana Theetchai Thara

1.Balamaana Eppavamum Paalakkum Maa Noaikalum
Valiya Kodum Rogamum Maamsa Sinthai Oodumae
Bali Peedaththil Ennai Paliyaaga Vaithean
Eliyaavin Jebaththu Kirangiya Vannam

2.Entran Pavam Yaavaiyum Erikkum Vagai Theadiyum
Engum Intha Logaththi Eththeeyumae Kaankilean
Entran Seyalaal Yaathontrum Mudiyaa
Thintrae Vaanaa Kini Varaveanum

3.Kudi Kol Entha Paavamum Adiyodae Tholainthidum
Thaduththaat Kollum Thoshamum Saambalaaga Seithidum
Padi Misai Kaatrukku Paranthodum Saambal Poal
Adiyean Yeasuvukku Kanuthinam Pani seiya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo