
Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2
1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்
பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்
பூமி அதிர்வுகள் உணர்கிறேன்
வாதை நோய்களை காண்கிறேன் -2
அன்பு தனிவதை காண்கிறேன்
விசுவாசம் குறைவதை காண்கிறேன்
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2
2. தற்பிரியரையும் காண்கிறேன்
பணபிரியரையும் காண்கிறேன்
அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன்
அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்-2
கட்டளை மீறல் பார்க்கிறேன்
வேதம் நிறைவேறல் பார்க்கிறேன்
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை