வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

Deal Score+1
Deal Score+1

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே-2

1.பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே-2
பரமானந்தத்தோடே செல்வோம்
பரமன் நாட்டினிற்கே – இயேசு
பரன் தம் வீட்டினிற்கே

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே

2.போகும் வழியை காட்டி நல்ல
போதனை செய்வார்-2
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே

3.காடானாலும் மேடானாலும்
கடந்து சென்றிடுவோம்-2
பாடானாலும் பாடிச் செல்வோம்
பரவசமுடனே – இயேசு
பரன் தான் நம்முடனே!

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே-2

Vazhi nadaththum valla devan song lyrics in english

Vazhi nadaththum valla devan
Vaazhvil naayaganae
vaazhvil naayaganae
Nam thaazhvil thayakanae

1.Parathaesa prayaannigalae naam Vaazhum paarinilae Paramaananthathode Selvom
Paraman naattinirkae
Yesu paran tham veettinirkae

2.Pogum vazhiyai kaatti nalla
Pothanai seyvaar
Aegum suththar meethu kanngal
Iruththi nadaththuvaar
Yesu thiruththi nadaththuvaar

3.Kaadaanaalum maedaanaalum
Kadanthu sendriduvom
Paadaanaalum paadi selvom
Paravasamudanae
Yesu paran thaan nammudanae

Keywords : vazhinadathum, Vali nadathum nalla deavn, vali nadathum vala devan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo