வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar
வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar
வழிதான் திறக்குமா வாக்கு நடக்குமா -2
- இருண்டுபோன எந்தன் வாழ்வில்
ஜீவ ஒளியை (ஏற்றுபவரே – 2) – 2 (வழி) - மதிலிடிந்த பட்டணம் நான்
பாதுகாக்க (வாருமையா-2) – 2 (வழி)
3.உடைந்துபோன எந்தன் வாழ்வை
சீரமைக்க (வாருமையா- 2) – 2 (வழி)
4.பாசம் வைத்து பழியானேன்
நேசதகப்பனே (அனைத்துகொள்ளுமே-2) -2
வழியும் திறக்குமே வாக்கு நடக்குமே – 2
Vazhithaan Thirakkuma song lyrics in english
Vazhithaan Thirakkuma Vaakku Nadakkuma -2
1.Irundu pona enthan vaalvil
Jeeva ozhiyai (Yeattrubarae-2) – 2 – Vazhi
2.Mathilidintha pattanam naan
Paathukakka (vaarumaiya-2) – 2 – Vazhi
3.Udainthupona enthan vaalvai
seeramaikka (vaarumaiya-2) – 2 – Vazhi
4.Paasam vaithu pazhiyanean
Neasathagapanae (Anaithukollumae-2) – 2 – Vazhi
Vazhiyum thirakkumae vaakku nadakkumae-2