வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai

வழுவாத கிருபை என்னை தாங்குகிறது
என்னை விட்டுக் கொடுக்காத கிருபை என்னை நடத்துகிறது

கிருபையே கிருபையே கைவிடாத நல்ல கிருபையே
கிருபையே கிருபையே என்னை தாங்கி நடத்தும் மகிமையின் கிருபையே
வாழ்க்கை முழுவதும் நடத்திடும் கிருபையே அதிசயம் செய்திடும் மகிமையின் கிருபையே
ஜீவனைப் பார்க்கிலும் உன் கிருபை நல்லது கிருபை நம்பினோர் உன் மகிமை பெரியது

நோவாக்கு கர்த்தரின் கிருபை கிடைத்தது என் வாழ்க்கை இப்போ கிருபையே தாங்குது
ஏற்றகாலத்தில் உயர்த்திடும் கிருபை உயர்ந்த ஸ்தானத்தில் தூக்கிடும் கிருபை

vazhuvatha kirubai ennai song lyrics in English
vazhuvatha kirubai ennai lyrics,
Valuvatha kirubai ennai lyrics