
VERONDRAI KURITHUM NAAN Lyrics – வேறொன்றைக் குறித்தும் நான்
VERONDRAI KURITHUM NAAN Lyrics – வேறொன்றைக் குறித்தும் நான்
வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன்
கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல்
வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன்
அவரின் கிருபையே அல்லாமல்-2
என்னைத் தாங்கி என்னை நடத்தி
என்னை சுமந்து இதுவரை காத்த-வேறொன்றை
1.தள்ளப்பட்டிருந்த என்னை
மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி
யாரும் அறியாத என்னை
இவ்வளவாய் உயர்த்திய அன்பை-2-வேறொன்றை
2.உன்னதர் மறைவிளில் வைத்து
தீங்குகள் நேராமல் காத்து
பெலத்தின் மேல் பெலனடைந்து
உயர எழும்பிட செய்தீர்-2-வேறொன்றை