விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu
விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu
1.விடுதலை நாயகனாம் இயேசு ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவோம்
நம் நாட்டுக்காய் உயிர் ஈந்த தியாகிகளை நினைத்து
நாதனை துதித்திடுவோம்
கோடா கோடி ஸ்தோத்திரம்
உமக்கே என்றென்றும்
இந்திய தேசத்திற்காய் ஸ்தோத்திரம்
78ஆம் சுதந்திர தினத்தை
தந்த தேவனை துதித்திடுவோம்
2.பாவம்,நோய் அடிமைத்தனங்களிலிருந்து
தம் ஜனங்களை காத்தரே
நாமும் இயேசுவிடத்தில் விசுவாசமாய் இருந்தால்
விடுதலை விடுதலையே
3.இயேசுவின் விடுதலை பணியெங்கும் பரவிட
என்னை பயன்படுத்தும்
இயேசு ராஜனின் மீட்பினை இந்தியா பெற்றிட
தேவா கிருபை கூறும்
Viduthalai Naayaganaam Yesu Independence Day Special Song lyrics in English
1.Viduthalai Naayaganaam Yesu Raajanai
Vaalthi Vanangiduvom
Nam naattukkaai uyir eentha thiyagikalai ninaithu
Naathanai thuthithiduvom
Koda Kodi sthosthiram
umakkae entrentum
india desathirkkaai sthosthiram
78-m Suthanthira thinathai
thantha devanai thuthithiduvom
2.Paavam noai adimaithanankalilirunthu
Tham janangalai kaatharae
naamum yesuvidathil visuvaasamaai irunthaal
viduthalai viduthalaiyae
3.Yesuvin viduthalai pani engum paravida
ennai bayanpaduthum
yesu raajanin meetinpinai india pettrida
deva kirubai koorum