விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer

Deal Score0
Deal Score0

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer

விலையேறப்பெற்ற தைலம் நீர்
என் வலி போக்கும் மருத்துவரும் நீர்
எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடு
பரம வைத்தியர் இயேசு ஒருவரே -2

ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்
ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன்

எனக்காய் நீர் இருக்கின்றீர்
உம்மைவிட யாரை நான் தேடுவேன்-2
இயேசு நமாம் மேலானதே,
உம்மை அறிந்தவர்கள் அசையாரே
தாழ்த்துகிறேன் என்னை – உயர்த்திடுவேன்
உம்மை,கணத்துக்கு உரியவரே

ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்
ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன்

Vilaiyerapetra Thailam Neer song lyrics in English

Vilaiyerapetra Thailam NEER, En vali pokkum maruthuvarum NEER
Ellorum kaivida NEER mathram Enodu,Parama Vaithiyar YESU ORUVARAE.-2

Yesayya Aarathnai Jeeva baliyaga tharugirain
Yesayya Aarathnai Valnaal muluvathum tharugirain

Enakai NEER irukindrir, Ummaivida yarai naan theduvain
YESU namaam melanathay, ummai arinthavargal Asaiyaray
Thalthugirain ennai – Uyarthiduvain UMMAI,Ganathukku Uriyavaray

Yesayya Aarathnai Jeeva baliyaga tharugirain
Yesayya Aarathnai Valnaal muluvathum tharugirain

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo