இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu
இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu
1. இனி காலம் செல்லாது
உயிரும் உடலும் உறவும் இங்கே நில்லாது.
இனி காலம் செல்லாது
இருக்கின்ற பெலத்தோடு போராடு (1)
2.விளிம்பில் நிற்கிறோம் விழாமலே)2
உம் கரம் எங்களை தாங்குவதாலே
உம் கரம் எங்களை தேற்றுவதாலே
3.வெள்ளாடோ நாம் செம்மறி ஆடோ
வலப்பக்கமோ நாம் இடது பக்கமோ(2)
(2)இறுதிகால நிகழ்வுகள் அரங்கேறுது நம் முன்
இதை உணராமல் இருந்தால் அறியேனே என்பார் (2)
4.எங்கள் கண்ணீரை எப்போதும் கணக்கில் வைப்பவரே
அனுதினமும் தேற்றும் எங்கள் அருமை நாதரே (2)
(2)உள்ளங்கையில் எம்மை வரைந்து வைத்தவரே.
உம் வருகையிலே மனமிரங்கி சேர்த்து கொள்ளுமே (2)
விளிம்பில் நிற்கிறோம் – Vilimpil Nirkirom
Vilimpil Nirkirom song lyrics in English
1.Vilimpil Nirkirom
Uyirum udalum Uravum Inage Nillathu
Ini kaalam sellathu
Irukintra belathodu Poradu
2.Vilmbil Nirkirom Vizhamalae
Um Karam Engalai Thaanguvathalae
Um Karam Engalai Theattruvathalae
3.Vellaado Naam Semmari Aado
Valapakkamo Naam idathu Pakkamo
Iruthikala Nigalvugal Arankearuthu Nam Mun
Ithai Unaramal Irunthaal Ariyeanae Enbaar
4.Engal Kanneerai Eppothum Kanakkil Vaippavarae
Anuthinamum Theattrum Engal Arumai Natharae
Ullangaliyil Emmai Varianthu Vaithavarae
Um Varugaiyilae Manamirangi Searthu kollumae