விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics
விண்மீனின் கூட்டமே வானில் என்ன ஆட்டம்
உன்னை பார்த்து நானும் ஆடிடவா ஆட்டம்
தேவாதி தேவன் பூவில் வந்தார்
ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்
இது என்ன விந்தையோ
நானும் என்ன சொல்வேனோ
ஆடுங்கள் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்
1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுது
மெல்ல மெல்ல காதில் வந்து செய்தி சொல்லுது -2
ஒஹோ ஹோ இது என்ன விந்தையோ
தேவன் நம்மை தேடி வந்தாரே-2 – ஆடுங்கள்
2.தென்றல் வந்து என்னை மெல்ல ஆட சொல்லுது
நல்ல செய்தி பார் எங்கும் சொல்ல சொல்லுது -2
ஒஹோ ஹோ நானும் ஆட்டம் ஆடுவேன்
பாலன் பிறப்பை எங்கும் கூறுவேன்.
Vinmeenin Koottamae Vaanil enna Tamil christmas song lyrics in english
Vinmeenin Koottamae Vaanil enna aattam
Unnai paarthu naanm Aadidava aattam
Devathi Devan Poovil vanthar
Rajathi Raajan Mannil Vanthaar
Ithu Enna vinthaiyo
Naanum Enna solveano
Aadungal paadungal kaithalam podungal
1.Chinna Chinna vandu Vandu Vanthu Geetham paaduthu
Mella mella kaathil Vanthu seithi solluthu -2
Oh ho ho Ithu enna vinthaiyo
Devan nammai Theadi vantharae -2 – Aadungal
2.Thentral Vanthu ennai mella aada solluthu
Nalla seithi paar engum solla solluthu -2
Oh ho ho Naanum Aattam Aaduvean
Baalan pirappai engum kooruvean -2 – Aadungal