Vinnaga Raja – விண்ணக ராஜா

Deal Score0
Deal Score0

Vinnaga Raja – விண்ணக ராஜா

அல்லேலூயா அல்லேலூயா
பாலன் பிறந்தாரே
அல்லேலூயா அல்லேலூயா
ராஜன் பிறந்தாரே

விண்ணக ராஜா
மண்ணுலகம் வந்தீரே – மானிடனாய்
மனுக்கோலம் எடுத்தீரே
ஆரிரரோ ஆரிர ராராரோ
அல்லேலூயா (2)

                 (1)

காரிருள் நேரத்திலே
விடிவெள்ளி தோன்றியதே – 2
மேய்ப்பர் விரைந்து
பாலகனை பணிந்தனரே – 2
– விண்ணக
(2)
மாட்டடைக் கொட்டினிலே
தேவமைந்தனாய் வந்தாரே – 2
மேன்மை வெறுத்து
தாழ்மையினைத் தரித்தாரே – 2
– விண்ணக
(3)
வான்புவி சிருஷ்டிகளும்
உம்மண்டை வந்தனரே – 2
பாலனாக இவ்வுலகம்
வந்தீரே – 2
– விண்ணக

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo