Vinnaga Vendhanin Mainthanae Song Lyrics
Vinnaga Vendhanin Mainthanae Song Lyrics
Vinnaga Vendhanin Mainthanae Maattu Thozhuvil Mazhalaiyaai Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.
Vinnaga Vendhanin Mainthanae Christmas Song Lyrics in Tamil
விண்ணக வேந்தனின் மைந்தனே
மாட்டுத் தொழுவில் மழலையாய் (2)
சிந்தைக்கு எட்டா விந்தையே
மந்தைக்காய் வந்த மேய்ப்பனே (2)
ஆராதிப்போம் நாம் ஆர்பரிப்போம்
இரட்சகர் இயேசு பிறந்தாரே(2)
1. ஆவின் குடிலில் உதித்ததே
ராவின் இருளில் வெளிச்சமே (2)
சிசுவாய் தவழும் ஏகசுதனே
சிலுவை சுமந்திடவா? (2)
2. முள்ளில் பூத்த முல்லையே
கலங்கமில்லா பிள்ளையே (2)
மகவாய் மலர்ந்ததும்
மகிமை துறந்ததும்
எனக்காய் மரித்திடவா? (2)
Vinnaga Vendhanin Mainthanae Christmas Song Lyrics in English
Vinnaga Vendhanin Mainthanae
Maattu Thozhuvil Mazhalaiyaai (2)
Sinthaikku Etta Vinthaiyae
Manthaikaai Vantha Meippanae (2)
Aarathippom Naam Aarparippom
Rtachkar Yesu Pirantharae (2)
1. Aavin Kudilil Uthithathae
Raavin Irulil Velichamae (2)
Sisuvaai Thavazhum Yeaha Suthanae
Siluvai Sumanthidave (2)
2. Mullil Pooththa Mullaiyae
Kalangamilla Pillaiyae (2)
Magavaai Malaranthathum
Magimai Thuranthathum
Enakkaai Marithidava (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs