Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Deal Score+1
Deal Score+1

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

விசுவாசமே நீ விழுந்திடாதே
கரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதே
விசுவாசமே நீ விழுந்திடாதே
படைத்தவர் உண்டு பதறிடாதே

1.மரண இருளில் நான் நடந்தாலும்
பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே

2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்
உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே

விடியலுக்காக காத்திரு
கொஞ்ச காலம் சகித்திரு
விரைவாய் முடியும் நம்பிடு
விசுவாசமே-2

உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்
கண்ணீர் யாவையும் காண்கிறேன்
உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்
விண்ணப்பத்தை கேட்கிறேன்
உன் விசுவாசத்தை காத்துக்கொள்
விசுவாசத்தை காத்துக்கொள்
நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
god medias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo