யாரும் துணையில்லையே – Yaarum Thunaiyillaiyae
யாரும் துணையில்லையே – Yaarum Thunaiyillaiyae
யாரும் துணையில்லையே
பாரும் என் இயேசுவே
செடியின்றி தள்ளாடும் கொடியினைப் போல
என் வாழ்வு தள்ளாடுதே தாங்கிட நீர் வாருமே
- என் தேவனே என் தேவனே
ஏன் என்னை கைவிட்டீர்
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் போனதும் ஏன்-2 - தனிமையொரு கொடுமையென்று
தந்தீரே தாரமதை
தந்தபின்னும் தனிமை என்னை
வாட்டி வதைப்பதும் ஏன்-2 - பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
போதுமன்றோ நீர் எனக்கு
கண்ணருகே இமைப்போல
என்னருகில் நீர் வாருமே -2
Yaarum Thunaiyillaiyae song lyrics in English
Yaarum Thunaiyillaiyae
Paarum En Yesuvae
Chediyintri Thalladum Kodiyinai pola
En Vaalvu Thalladuthae Thaangida neer vaarumae
1.En devanae En devanae
Yean ennai kaivitteer
Kathari sollum vaarthaikalai
Kealamal ponathum yean -2
2.Thanimaiyoru kodumaiyentru
Thantheerae Thaaramathai
Thantha Pinnum thanimai ennai
Vaatti Vathaippathum yean -2
3.Pon veandam porul veandam
pothumantro neer Enakku
Kannarugae Imaipola
Ennarugil Neer vaarumae-2