
YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்
YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்
யாருமில்லா பாதையில்
என்னுடன் நீர் நடந்தீர் – 2
உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்
உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர்
Ch- உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே
என் இதயத்தை தந்தேன் உமக்காகவே
இமைப்பொழுதும் மறவாமல்
என்னை நீர் நினைத்தீர் -2
உம் பாச கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டீர்
உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர்
உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே -2
முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்
என்னை அழைத்தவர் நீர் கைவிடாதவர் -2
உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே -2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்