ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai
ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai
ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு இத்தனை ஆசிர்வாதம் ஏன்
என்னில் ஒரு நன்மையும் இல்லை எல்லாம் உம் கிருபை.
1. புது ஜீவன் தந்தீர் என்னைப் பாதுகாத்தீர்
மரணத்தின் பாதையில் கூடவே வந்தீர்
கோளும் தடியும் தேற்றிடச் செய்தீர் ஏன்
2. நல்ல மனைவியைத் தந்தீர் செல்லப் பிள்ளைகள் தந்தீர்
நல்ல பெற்றோர் தந்தீர் உற்றார் உறவினர் தந்தீர்
அன்பு கூற நண்பர்கள் தந்தீர்
ஆபத்தில் உதவிட சகோதரன் தந்தீர் ஏன்
3. வாக்கு வல்லமை தந்தீர் கிருபா வரங்களைத் தந்தீர்
புதுப் புதுப் பாடல்கள் நாவிலே தந்தீர்
பண்களும் தந்து பாடிடச் செய்தீர் ஏன்
Yean karthavae yean enakku ithanai song lyrics in english
Yean karthavae yean enakku ithanai aaseervaatham yean
ennil oru nanmaiyum illai ellaam um kirubai
1.Puthu jeevan thantheer ennai paathukaatheer
maranaththin paathaiyil koodavae vantheer
koalum thadiyum theattrida seitheer yean
2.Nalla Manaiviyai thantheer sella pillaigal thantheer
nalla pettor thantheer uttaar uravinar thantheer
anbu koora nanbargal thantheer
aabaththil uthavida sahotharan thantheer yean
3.Vaakku vallamai thantheer kirubaa varangalai thantheer
puthu puthu paadalgal naavilae thantheer
pankalum thanthu paadida seitheer yean