யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae
யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae
யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே
யெகோவா ராஃபா சுகம் தருபவரே
எபிநேசராய் என்னை நடத்திடுமே
யஹோவா நிசி எந்தன் ஜெயகொடியே
துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா
துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2
யெகோவா சிக்கேனு என் நீதி நீரே
யெகோவா ரூவா எந்தன் நல்மேய்ப்பரே
யெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமே
யெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்
துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா
துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை அடோனாய் ஆராதனை
ஆராதனை ஆராதனை எல்லோஹிம் ஆராதனை