Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ
ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?
ஏக்கம் போக்க இயேசு இருக்க
ஏன் நீ அழுகின்றாய்?
- கண்ணீர் பொங்கினதோ
கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க
ஏன் நீ அழுகின்றாய்?
2.பெற்றோர் கைவிட்டாரோ
பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க
ஏன் நீ அழுகின்றாய்?
- கனியற்ற மரமானாயோ
வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட
உன்னதர் இருக்க
ஏன் நீ அழுகின்றாய்?
Yen Azhukindrai Yaarai Nee song lyrics in english
Yen Azhukindrai Yaarai Nee Theadukintraai
Yeakkam pokka yesu Irukka
Yen Azhukindrai
1.Kanneer ponginatho
Kavanippaar illaiyo
Kaarunya karthae yesu Irukka
Yen Azhukindrai
2.Pettror Kaivittaro
Pillaigal Peanalaiyo
Yaarinum mealaai kaappavar Irukka
Yen Azhukindrai
3.Kaniyattra maramanayo
Vettida sollittaaro
Kalai koththi Uramida
Unnathar Irukka
Yen Azhukindrai
இயேசுவை பாடுவோம் – Yesuvai paaduvom Tamil christian songs