Yengi Yengi Song Lyrics

Deal Score0
Deal Score0

Yengi Yengi Song Lyrics

Yengi Yengi Perumoochi Vittu Yerugindreero En Deva Song Lyrics in Tamil and English Sung By. Eva.Deepak Timothy.

Yengi Yengi Christian Song Lyrics in Tamil

ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டு
ஏறுகின்றீரோ என் தேவா (2)
ஏன் இந்த பாடுகள்
என்று சலிக்காமல் (2)
எடுத்தடி வைத்தீரோ என் நாதா (2)

1. தள்ளாடி தள்ளாடி நடந்தீரோ
பாரம் தாங்காமல் கேழும் விழுந்தீரோ (2)
தாங்கி சகித்து எழும்போதும்
தங்குன்னா கசையடி பட்டீரோ (2)

2. முள்ளில் தலை சிக்கிய ஆடாகவே
முகமெல்லாம் சிவப்பாய் ஆனீரோ (2)
முன்வைத்த அடியை பின்வைக்காமலே
முழுவதும் குலைந்து போனீரோ (2)

3. மூன்றணிகள் தேகம் பாய்ந்திடவே
முற்றும் சிதைந்து துடித்தீரோ (2)
முன்னான பாவியை ஈனகுருசில்
ஈடிப்பாய இடம் கொடுத்தீரோ (2)

4. உற்றம் சுற்றம் பாதம் பாசமற்று
காட்சிப்பொருளாய் நின்றீரோ (2)
உம் பிதாவும் தம் முகம் மறைக்க
உள்ளம் நொந்து கதறினீரோ (2)

Yengi Yengi Christian Song Lyrics in English

Yengi Yengi Perumoochi Vittu
Yerugindreero En Deva (2)
Yen Indha Paadugal
Endru Salikaamal (2)
Yeduthadi Vaitheero En Nadha (2)

1. Thalladi Thalladi Nadantheero
Baram Thagamal Kezhum Vizhundheero (2)
Thaangi Sagithu Yezhumbodhum
Thaangunna Kasaiyadi Patteero (2)

2. Mullil Thalai Sikkiya Aadaagavae
Mugamellam Sivappai Aneero (2)
Munvaitha Adiyai Pinvaikaamalae
Muzhuvadhum Kulaindhu Poneero (2)

3. Moondranigal Degam Paaindhidavae
Mutrum Sidhaindhu Thuditheero (2)
Munnana Paaviyai Yenakurusil
Yetipaya Idam Kodutheero (2)

4. Utram Sutram Badham Paasamatru
Kaatchiporulai Nindreero (2)
Um Pidhavum Tham Mugam Maraikka
Ullam Nondhu Kadharineero (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo