இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum

Deal Score+2
Deal Score+2

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum

இயேசப்பா உம்மால் முடியும்
என்னை குணமாக்க உம்மால் முடியும் -2

1. குருடனை பார்க்க வைக்க உம்மால் முடியும்
செவிடனை கேட்க வைக்க உம்மால் முடியும்
முடவனை நடக்க வைக்க உம்மால் முடியும்
ஊமையனை பேசவைக்க உம்மால் முடியும்

2. குஷ்டத்தை சுத்தமாக்க உம்மால் முடியும்
கூனியை நிமிர செய்ய உம்மால் முடியும்
மலடிக்கு பிள்ளை தர உம்மால் முடியும்
மரித்தோரை எழ வைக்க உம்மால் முடியும்

3. எகிப்தியரின் எந்த வியாதியானாலும்
பரிகாரி குணமாக்க உம்மால் முடியும்
அப்பத்தையும் , தண்ணீரையும் ஆசிர்வதித்து
வியாதியை நீக்கிப்போட உம்மால் முடியும்

Yesappa Ummal Mudiyum song lyrics in English

Yesappa Ummal Mudiyum
Ennai Gunamakka ummaal mudiyum -2

1.Kurudanai parka vaika Ummal Mudiyum
Sevidanai keatka vaika Ummal Mudiyum
Mudavanai nadakka vaikka Ummal Mudiyum
oomaiyanai pesa vaika Ummal Mudiyum

2.Kustaththai suththamkka Ummal Mudiyum
kooniyai nimira seiya Ummal Mudiyum
maladikku pillai thara ummaal mudiyum
marithorai ela vaikka Ummal Mudiyum

3.Egiptiyarin entha viyathiyanalum
parikaari gunamakka Ummal Mudiyum
appaththaiyum thanneeraiyum Aaseervathithu
viyathiyai neekkipoda Ummal Mudiyum

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo