Yesu Devanae Intha – இயேசு தேவனே இந்த

Deal Score0
Deal Score0

பல்லவி

இயேசு தேவனே இந்த
கூட்டத்தில் வாருமையா!

சரணங்கள்

1. இரண்டு மூன்று பேர்க ளெங்கே
கூடினாலும் அங்கு வருவேன்
என்று திருவாய் மலர்ந்த
அன்பரே! நீர் இப்போ வாரும்! – இயேசு

2. உம தாவியை நாங்கள் பெற்று
உம்மைப் போல பிரகாசிக்கவும்
உம்மைப் பற்றிப் போதிக்கவும்
ஊக்கமான ஆவி தாரும் – இயேசு

3. பாவத்தை விட்டு விடவும்
பரிசுத்தராய் ஜீவிக்கவும்,
பரதீசின் பங்கைப் பெறவும்
பாக்கியராய் வாழ்ந்திடவும் – இயேசு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo