YESU ILLATHA VALKA Lyrics – இயேசு இல்லதா வாழ்க
YESU ILLATHA VALKA Lyrics – இயேசு இல்லதா வாழ்க
இயேசு இல்லதா வாழ்க ஒரு
வாழ்கையே இல்ல
அவர் இல்லதா வாழ்கைய்ல
சந்தோஷம் இல்ல
இந்த உலகத்துல வழத்து
உனகு என்ன ப்ரோஜனம்
இயேசு இல்லதா வாழ்கையில
ப்ரோஜனம் இல்ல
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
சொன்னா கேளு நீ
சொன்னா கேளு நீ
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
சுவிஷேஷ வார்த்தயா நீ மருதலிகதா
இத நெனச்சி ஒரு நாள் நீ வருதபடுவா
வருதபட்டு ஒன்னும் உனக்கு அகப்போறதில்ல
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
ஏழுநாலில் ஒரு நாள் எதுக்கு தெரியுமா
அந்த நாலு கோவிலுக்கு போகவேண்டிய நாலு
என்னைக்காவது இதை பதி நீ சிந்தித்தது உண்டா
இனிக்காவது வீட்டில் இருந்து சிந்திகணும் நீ
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
ஊத்திகுடிச்சா நாட்கலெல்லாம் வேனை போகும்
நீ ஆடிய ஆட்டமெலாம் அடங்கியே தீரும்
மெய்பர்கலின் வார்த்தைய நீ கேட்டு நடக்கனு
கெட்ட சவகாசத்த நீ விட்டு ஒழியணும்
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
ஒருநாலு ஜீவன் உன்னை விட்டு போகுமே
உன் ஆத்துமா எங்கு போகும் என்று உணரனும்
ஊத்திக்குடிச்சா ஆத்துமா நரகத்துக்கு
நல்ல ஆத்துமா மட்டும் சொர்கத்துக்கு
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
பைபிள் எண்ற வார்த்தையா நீ கேட்டது உண்டா
என்னிக்காவது அட வாங்கி படிச்சது உண்டா
இன்னைக்கே நீ அதை வாங்கி படிச்சி பாக்கணும்
இயேசுவோடு உனை நீ சேர்த்துக்கொள்ளணும்
– இயேசு எல்லாதா வாழ்க ஒரு
YESU ILLATHA VALKA Lyrics in English
YESU ILLATHA VALKA ORU
VAZHKAI YAE ILLA
AVAR ILLATHA VALKAEILA
SANTHOSAM ILLA
INTHA ULAGATHULA VALTHU
UNAKU ENNA PROJANAM
YESU ILLATHA VALKAEILA
PROJANAM ILLA
– YESU ELLATHA VAZHKA ORU
SONNA KELU NEE
SONNA KELU NEE
– YESU ELLATHA VAZHKA ORU
SUVISHESHA VAARTHAYA NEE MARUTHALIKATHA
ITHA NENACHI ORU NAAL NEE VARUTHAPADUVA
VARUTHAPATTU ONNUM UNAKU AGAPORATHILLA
– YESU ELLATHA VAZHKA ORU
YEZHUNALILL ORU NAALU ETHUKU THERIUMA
ANTHA NAALU KOVILUKU POGAVENDIYA NAALU
YENAIKAVATHU ITHAI PATHI NEE SINTHITHATHU UNDA
INAIKAVATHU VEETIL IRUNTHU SINTHIKANUM NEE
– YESU ELLATHA VAZHKA ORU
UTTHIKUDICHA NATTKALELLAM VENAI POGUM
NEE AADIYA ATTAMELAM ADANGIYAE THEERUM
MEIPARGALIN VAARTHAIYA NEE KEATU NADAKANU
KETTA SAVAGASATHA NEE VITTU OZHLIYANUM
– YESU ELLATHA VAZHKA ORU
ORUNALU JEEVAN UNNAI VITTU POGUMAE
UN ATHUMA ENGU POGUM ENDRU UNARANUM
UTTHIKUDICHA AATHUMA NARAGATHUKU
NALLA AATHUMA MATTUM SORGATHUKKU
– YESU ELLATHA VAZHKA ORU
BIBLE ENDRA VARTHAIYA NEE KEATATHU UNDA
ENNIKAVATHU ADHA VANGI PADICHATHU UNDA
INNAIKAE NEE ADHA VANGI PADICHI PAKKANUM
YESUODA UNAI NEE SERTHUKOLLANUM
– YESU ELLATHA VAZHKA ORU