இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru
இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru
இயேசு நம் முன் சென்று
நடக்கும் பாதையை காட்டிடுவார் -ஆ ஆ-2
தடுமாற வைக்கும் கடும் இருளில்
பேரொளியாய் திகழ்ந்திடுவார் -2 – ஆ ஆ- இயேசு
வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்
தடை சுமந்ததை தாங்கி தகர் தெரிவார்-2
கடக்க முடியாத தண்ணீரை மாற்றி
தரை மேல் ந(க)டக்க உதவி செய்வார் -2- ஆ ஆ- இயேசு
மா மாலை உருக்கும் அவர் சமூகம்
அலைகடல் அமைதியாய் அமிழ்தடங்கும் -2
பார்வை பட்டால் பசி பறக்கும்
அவர் சொல்ல வியாதியும் நீங்கும் -2- ஆ ஆ- இயேசு
Yesu Nam mun sentru song lyrics in English
Yesu Nam mun sentru
nadakkum Paathai kaattiduvaar- 2
Thadumaara vaikkum kadum irulil
pearoliyaai Thigalnthiduvaar -2 – Yesu
Vaalkkai payanathil Thunai iruppaar
thadai sumanthathai thaangi thartherivaar-2
kadakka mudiyatha thanneerai mattri
tharai mael nadakka(kadakka) uthavi seivaar-2 – Yesu
Maa maalai urukkum avar samoogam
Alaikadal amaithiyaai amilthadangum-2
Paarvai pattal pasi Parakkum
avar solla viyathiyum neengum -2
Arputhar 1&2 அற்புதர்