இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum Lyrics

Deal Score+1
Deal Score+1

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum song Lyrics

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)

1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய

5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Yesu Patham Enaku Pothum song Lyrics in English

Yesu Patham Enaku Pothum
Entha Naalum Aananthamae -2

1.Paatham Amarnthu Kanneer Sinthi
Kathari Aluthiduvean – Naan

2.Iravum Pagalum Vedhavasanam
Dhiyaanam Seithiduvean – Naan

3.Kaaththiruntha Belanadainthu
Kazhugai Poal Parappean – Naan

4.Kasantha Maaraa Mathuramaagum
Egippthu Agantridumae – Kodiya

5.Ennai Vittu Edupadaatha
Nalla Pangu Ithu – Enakku

6.Ethai Ninaiththum Kalangamaattean
Entrum Thuthithiduvean – Naan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo