Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்
இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4
இயேசு இராஜா
1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா
2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா
3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
மெய்ப் பாக்கியம் கொடு – இயேசு இராஜா
4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
பரிசுத்தனே கரி சித்தெனை – இரட்சித்
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! – இயேசு இராஜா
5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2
நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா
Yesu Raja Ennai Aalum Lyrics in English
Yesu Raja Ennai Aalum Neasa – 4
Yesu Raaja
1.Maasilla Mani Aana Mutchudar Measiya Arase
Manuvealae Mamarai Noolae Deva Senkolae
Engeanin Mealae Anbu Sei
2.Thaavitharasan Mainthaa Nin Saranam Saranam Enthaa
Sathaananthaa Vaananthaa Uvanthaal
Miga Vanthanam Vanthanam
3.Aiyya En Manam Aattri Unathadimai Enthanai Theattri
Gunamakki Vinai Neekki Kaithokki
Mei Bakkiyam Kodu
4.Suththa thirithuva Vasthuvae Suvi Seada Magaththuva Kiristhuvae
Parisuththanae Kari Siththenai Ratchithadimai
Koal Niththiyam Thoththiram
5.Mangalam Eesaavae Valam Migum Sangaiyin Raasavae
Narar Vaazhavae Mannaavae Meidevae
Umakkosanna
அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது
And his brightness was as the light; he had horns coming out of his hand: and there was the hiding of his power.
ஆபகூக் : Habakkuk:3:4
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை