Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லிப் பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை
- வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே (உம்) -2
என்னையாளும் ராஜாவே
உம் அன்பினில் எல்லையில்லையே - வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து சொன்னதெல்லாம் செய்தீரே (நீர்) -2
பொய்யுரையா என் தேவனே
நீர் மனம் மாறுவதில்லையே - வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
வேண்டுதல் (எனக்காகவே) செய்கின்றீர்
எனக்காக யாவையும்
நீர் செய்து முடிக்கின்றீர் - பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல் மன்னிப்பையும் தந்தீரே (நீர்)
இரக்கத்தில் ஐஸ்வர்யமே
உம் இரக்கத்தில் முடிவில்லையே - பாதாளத்தில் நானும் போய் சேர்ந்திடாமல் பாதுகாத்து கொண்டீரே (நீர்)
என் நீதியால் இல்லையே
உம் சுத்த கிருபையினாலே
Yesu Raja Nandri Entru sollukirean song lyrics in English
Yesu Raja Nandri Entru sollukirean
Seitha nanmai ninaithu
Thuthi sollo paadukirean
Kaalaiyum maalaiyum entha vealaiyilum
Thuthi paadal ooivathillai
Kaalamae maarinum soolnilai maarinum
Naavil thuthi ooivathillai
1.Vaanam Boomi yaavum Aalukintravarae
Raajjiyam ellaiyilaiyae (um)-2
Ennaiyaalum Raajavae
Um Anbinil ellaiyillaiyae
2.Vaakku maara devan vaakkuthaththam thanthu
Sonnathellaam eitheerae (neer) -2
Poiyuraiya en devanae
neer manam maaruvathillaiyae
3.Vaakkukadantha perumoochodu
Venduthal (enakkavae) seikintreer
Enakkaga Yaavaiyum
Neer seithu mudikkintreer
4.Paavangalukkeattera thandanai tharamaal
mannippaiyum thantheerae(Neere)
Erakkaththil Aiswaryamae
Um Irakkaththil mudivillaiyae
5.Paathalaththil naanum poai searnthidamal
paathukaathu kondeerae(neer)
En Neethiyaal illaiyae
Um suththa kirubaiyinalae
Yesu Raja Nandri Entru sollukirean lyrics, yesu raja nandri lyrics,yesu raja messiah lyrics