இயேசு சுவாமி அருள் நாதா – Yeasu Swami Arul Naathaa Lyrics 

Deal Score+2
Deal Score+2

இயேசு சுவாமி அருள் நாதா – Yeasu Swami Arul Naathaa Lyrics 

1. இயேசு சுவாமி அருள் நாதா!  (இயேசு ஸ்வாமி! அருள்நாதா)
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

பல்லவி

இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்! – இயேசு

3. தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன் – இயேசு

4. தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்  (காத்து கொள்ளுவீர்)! – இயேசு

Yeasu Swami Arul Naathaa Lyrics in English

1.Yeasu Swami Arul Naathaa
Kenji Keatkirean
Paavi Yennai Kaividaamal
Searththu Kollumean

yeasu Swami
Kenji Keatkirean
Paavi Yennai Kaividaamal
Searththu Kollumean

2.Kenjinoor Aneakar Pearil
Thayai Kaattineer
Entha Neesan Andinaalum
Thallavae Maatteer

3.Theeya Gunam Kiriyai Yaavum
Muttrum Vearuththean
Neeare Thanjamentru Nambi
Vanthu Nirkirean

4.Thooya Raththathaalae Ennai
Suththamakkuveer
Valla Aaviyaal Ennaalum
Kaaththu Aaluveer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo