
இயேசு ஸ்வாமி சீமோன் – Yeasu Swami Seemon
இயேசு ஸ்வாமி சீமோன் – Yeasu Swami Seemon
1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா
என்னும் உம் அப்போஸ்தலர்
ஒன்று சேர்ந்து உமக்காக
உழைத்த சகோதரர்
தங்கள் வேலை ஓய்ந்த போது
வெற்றி கிரீடம் பெற்றனர்
2.அவர்கள் உம் அருளாலே
நேசத்தோடு போதித்தார்
சபையில் முற்கால் பல
அற்புதங்கள் காண்பித்தார்
மார்க்கக் கேடுண்டான வேளை
எச்சரித்துக் கண்டித்தார்
3.சீமோன் யூதா போன்ற உந்தன்
பக்தர் பல்லோருடனும்
பளிங்காழி முன்னே நாங்கள்
உம்மைப் போற்றும் அளவும்
சாவுக்கும் அஞ்சாமல் உம்மை
பற்ற ஏவி அருளும்
4.அற்புதங்கள் செய்யும் வல்ல
மா பிதாவே, ஸ்தோத்திரம்
நீதி சத்தியமும் நிறைந்த
மாந்தர் வேந்தே,ஸ்தோத்திரம்
தூய ஆவியே,என்றைக்கும்
உமக்கெங்கள் ஸ்தோத்திரம்
Yeasu Swami Seemon song lyrics in english
1.Yeasu Swami Seemon Yutha
Ennum Um Apposthalar
Ontru Searnthu Umakkaaga
Ulaiththa Sakotharar
Thangal Vealai Oointha Pothu
Vettri Kreedam Pettranar
2.Avarkal Um Arulaalae
Neasaththodu Pothiththaar
Sabaiyil Murkaal Pala
Arputhangal Kaanpiththaar
Maarkk Keadundaana Vealai
Etchariththu Kandiththaar
3.Seemon Yutha Pontra Unthan
Bakthar Pallorudanum
Palangkaali Munnae Naangal
Ummai pottrum Alavum
Saavukkum Anjaamal Ummai
Pattra Yeavi Arulum
4.Arputhangal Seiyum Valla
Maa Pithavae Sthothiram
Neethi Saththiyamum Nirantha
Maanthar Venthae Sthothiram
Thooya Aaviyae Entraikkum
Umakkengal Sthothiram
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்