Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம்
Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம்
இயேசு தானே அதிசய தெய்வம்
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
சரணங்கள்
1.அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு
2.இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு
3.மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு
- ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவ சாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு
Yesu Thanae Athisaya Deivam song lyrics in english
Yesu Thanae Athisaya Deivam
Innum Jeevikkiraar Nam deivam
1.Athisayamae Avar avathaaram
athilum inimai avar ubagaram
avarai deivamaga klovathae bakkiyam
avaril nilaithirupathae silakkiyam – yesu
2.Iruvar orumithu avar namathilae
irunthaal varuvaar iruvar mathiyilae
antharanththil aluthu nee jebithaal
avar karathaal mugam thottu thudaippaar – yesu
3.Manithan maru pirapadaivathu avasiyam
aritha yesuvaal adaiyum ragasiyam
maraiyum munnae magibanai theadu
iraivanodu paralogam searu – yesu
4.Aaviyinaal Arinthidum Deivam
Paavikalai Neasikkum Deivam
Aaviyodu Unmaiyaai Thozhuthaal
Deva sayalaai Maari Nee Magilvaai – Yesu
Yesu Thanae Adisaya deivam song lyrics
Sis. வைலட் ஆரோன்
R-70’s Disco T-120 D 2/4
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்