Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர்

இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் ,(2) இன்று நமக்காக நமக்காக அந்த தாவீதின் ஊரில் பிறந்தாரே(2)
இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)
நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2)
1.மாட்டு தொழுவத்தில் நம் மகிமையின் தேவனாம் (2)
இயேசு பிறந்தாரே வெற்றி சிறந்தாரே நம்மை மீட்டாரே(2)
இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)
நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2)
2.உன்னில் இருப்பவர் அவர் என்னில் வசிப்பவர் (2)உனக்காக எனக்காக தன் ஜீவனை தந்தவர்(2)
இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)
நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2)
3.அன்பின் உருவமாய் அந்த பாலகன் இயேசுவை (2)
தேவன் தந்தாரே தந்தாரே நம்மை நேசிக்க(2)
இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)
நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2)
4.கொட்டும் பணியிலும் குளிர் வீசும் காற்றிலும் (2) நம்மை மீட்டிடவே காத்திடவே நம் இயேசு(இரட்சகர்)பிறந்தாரே(2)
இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)
நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2)
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar tamil Christmas song lyrics in English
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar-2
Intru namakkaga Antha Thaveethin oorilae pirantharae-2
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar-2
Naam Aadiduvom Paadiduvom Manakavalaigal theernthida -2
1.Maattu thozhuvaththil nam magimaiyin devanaam -2
Yesu pirantharae vettri sirantharae nammai meettarae -2
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar-2
Naam Aadiduvom Paadiduvom Manakavalaigal theernthida -2
2.Unnil iruppavar avar ennil vasippavar -2
Unakkaga enakkaga than jeevanai thanthavar -2
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar-2
Naam Aadiduvom Paadiduvom Manakavalaigal theernthida -2
3.Anbin uruvamaai antha paalagan Yesuvai -2
Devan thantharae thantharae nammai neasikka -2
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar-2
Naam Aadiduvom Paadiduvom Manakavalaigal theernthida -2
4.Kottum paniyilum kulir veesum kaattrilum -2
Nammai meettidavae kaathidavae nam yesu ( Ratchakar ) pirantharae -2
Yesu Yaar Avar Intha ulagain Ratchakar-2
Naam Aadiduvom Paadiduvom Manakavalaigal theernthida -2
God’s Word Is Not Chained.
பிறந்தாரே – Pirandhare new Christmas song lyrics