Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா
Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா
அவர் Heartu ரொம்ப white’u
அவர்பண்றதெல்லாம் right’u
அவர் நம் மேல் கொண்ட பாசம்
ரொம்ப ரொம்ப height’u
குட்டி பிள்ளைங்க நாம
பிறந்த பாலனை பார்க்க
போலாமா போலாமா
பார்க்க போலாமா
போகலாமே நாம் போகலாமே
பாலனை பார்க்க போலாமே -இயேசு
பாலனை பார்க்க போலாமே
பெரிய பெரிய காடு தாண்டி
பெரிய பெரிய மலையும் தாண்டி
இயேசுவை நாமும் பார்க்க போறோமே (2)
Google map’ம் இருக்கு
வானிலே விண்மீன் இருக்கு
வழிகாட்ட நமக்கு இது போதாதா
போகலாமே நாம் போகலாமே
பாலனை பார்க்க போலாமே -இயேசு
பாலனை பார்க்க போலாமே
வானில் உள்ள விண்மீன் எல்லாம்
செடியில் உள்ள மலர்கள் எல்லாம்
பலகானாம் ஏசுவுக்கு கொண்டு போவோமே (2)
மரத்தில் உள்ள கனிகள் எல்லாம்
கடலில் உள்ள முத்து எல்லாம்
பலகானாம் ஏசுவுக்கு கொண்டு போவோமே (2)
உன்னை என்னை படைச்சவரு
உலகில் நமக்காய் பிறந்தவரு
கொடுத்திடுவோம் நம்மை முழுவதுமாய்
போகலாமே நாம் போகலாமே
பாலனை பார்க்க போலாமே -இயேசு
பாலனை பார்க்க போலாமே
அவர்Heartu ரொம்ப white’u
அவர்பண்றதெல்லாம் right’u
அவர் நம் மேல் கொண்ட பாசம்
ரொம்ப ரொம்ப height’u
குட்டி பிள்ளைங்க நாம
பிறந்த பாலனை பார்க்க
போலாமா போலாமா
பார்க்க போலாமா
போகலாமே நாம் போகலாமே
பாலனை பார்க்க போலாமே -இயேசு
பாலனை பார்க்க போலாமே
Yesuvai Parkka Polama Tamil christmas song lyrics