
இயேசுவின் கைகள் காக்க – Yesuvin kaigal Kakka Lyrics
இயேசுவின் கைகள் காக்க – Yesuvin kaigal Kakka Lyrics
1. இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கி விடும். (ஆனந்தம் நல்குமே)
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
2. இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் தோஷம் (நோவும் )
விரைவில் தீருமே.
3. இயேசு என் இன்பக் கோட்டை (என் புகலிடம் யேசு )
எனக்காய் மாண்டோரை (மரித்தார் )
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே
நித்திய கன்மலை,
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.
Yesuvin kaigal Kakka Lyrics in English
1.Yesuvin kaigal Kakka
Maarbinil Saaruvean
Pearanbin Nizhal Soozha
Amarnthu Sugippean
Palingu Kadal Meethum
Maatchi Nagar Nintrum
Thootharin Inba Geetham
Poorippndaagi Vidum. (Aanantham Nalgumae.)
Yesuvin Kaigal Kaakka
Maarbinil Saaruvean
Pearanbin Nizhal Soozha
Amarnrthu Sugippean
2.Yesuvin kaigal Kakka
Paazhlogin Kavalai
Sothanai Paavakeadum
Thaakkaathu Ullaththai
Kastam Thukkam Kanneerum
Kaanaamal Neengumae
Vathaikkum Thunbam Thosham
Viraivil Theerumae
3.Yesu En Inba Kottai (En Pugalidam Yesu)
Enakkaai Maandorai (Marithaar)
Saarnthentrum Nirpean Neerae
Niththiya Kanmalai
Kaaththiruppean Amarnthu
Raakkaalam Neengida
Pearinba Karai Seara
Maa Jothi Thontrida