யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham

Deal Score+4
Deal Score+4

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் !!
நித்தம் அவர் எனக்காய் செய்வார்..
சேனைகளின் கர்த்தர் அவரே !!
யுத்தத்தில் என்றும் பெரியவரே!! (2)

Chorus

பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என்னோடிருப்பதால்
பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என் முன் நிற்பதால் (2)

Stanza – I

கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்
பின்னிட்டு ஓடச் செய்வார்… தலைதெறிக்க ஓடச் செய்வார்…(2)
பட்டயத்தால் அல்லவே அல்ல… ஈட்டியால் அல்லவே அல்ல….(2) – இயேசு
நாமத்தால் எதிர்த்திடுவேன்… அவர் வார்த்தையால் ஜெயம் எடுப்பேன்…(2) – பயமில்லை..

Stanza – II

மலைகளைப் பெயர்த்து தடைகளை உடைத்து
மேடுகளை சமமாக்குவார் எல்லா கோணல்களை நேராக்குவார் (2)
பலத்தினால் அல்லவே அல்ல… பராக்கிரமம் அல்லவே அல்ல…(2)
ஆவியால் எல்லாமாகும் விசுவாசித்தால் எல்லாம் ஆகும்..(2) – பயமில்லை..

Stanza – III

ஏசேக்கு போனாலும் சித்தனாவும் போனாலும்
ரெகொபோத்தை தந்திடுவார்… ஜீவ நதியாகப் பாயச் செய்வார் …(2)
காற்றினால் அல்லவே அல்ல… மழையினால் அல்லவே அல்ல….(2)
துதியினால் வாய்த்திடுமே.. வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே…(2) -பயமில்லை..

Yutham Ithu Kartharin Yutham song lyrics in English

Yutham Ithu Kartharin Yutham
Niththam Avar enakkaai deivaar
seanaikalin karthar avarae
yuththathil Entrum Periyavarae

Bayamillai Bayam illaiyae karthar ennodiruppathaal
Bayamillai Bayam Illaiyae karthar en mun nirpathaal-2

1.Koliyathu Vanthalum Ethirigal vanthalum
Pinnittu ooda seivaar thalai therikka ooda seivaar-2
Pattayathaal allavae Alla Eettiyaal Allavae Alla-2 Yesu
Naamaththaal Ethirthiduvean Avar vaarthaiyaal Jeyam Edupean -2

2.malaikalai peayarthu thadaigalai udaithu
meadukalai samamakkuvaar ella konalkalai nearakkuvaar-2
Balathinaal allavae alla parakkiramam allavae alla-2
Aaviyaal ellamagum visuvasithaal ellam aagum -2

3.yeasekku ponalum siththanavum ponalum
rehobothai thanthiduvaar Jeeva nathiyaai paaya seivaar-2
Kaattrinaal allavae alla mazhaiyinaal allavae alla-2
Thuthiyinaal vaaithidumae vaaikkaalgal thaneeraal nirappidume -2

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo