அந்த நாள் உம்மை நான் – Antha Naal Ummai Naan

Deal Score0
Deal Score0

அந்த நாள் உம்மை நான் – Antha Naal Ummai Naan

அந்த நாள் உம்மை நான்
காண்கையில்
உம் முகத்தை கைகளால் தொட்டுப் பார்ப்பேன்
உம் கரங்கள்
அணைக்கையில்
எல்லா பயமும் நீங்கிற்றே
இந்த நேசம் போதுமே
முற்றும் விடுதலையானேன்
பெரும் வெள்ளம் தங்காமலும்
உம் பிரசன்னம் பூரணம்
பரலோக சேனை ஆர்ப்பரிக்குதே
கண்ணீர் இல்லை
வியாதி இல்லை
வேதனை இல்லை
நான் உம்மோடு (2)
நித்திய நித்தியமாய்
துதிகன மகிமை உம் ஒருவருக்கே இயேசுவே- (4)

கண்ணீர் இல்லை
வியாதி இல்லை
வேதனை இல்லை
நான் உம்மோடு (2)
பசி இல்லை
மரணம் இல்லை
அழுகை இல்லை
நான் உம்மோடு (2)

NAAN UMMODU | MEETING JESUS FACE TO FACE | CYNTHIA EBENEZER | TAMIL CHRISTIAN SONG

THEN I SAW HEAVEN OPENED,
AND A WHITE HORSE WAS
STANDING THERE. ITS RIDER WAS
NAMED FAITHFUL AND TRUE.
FOR HE JUDGES FAIRLY AND
WAGES A RIGHTEOUS WAR.
HIS EYES WERE LIKE FLAMES OF
FIRE. AND ON HIS HEAD WERE
MANY CROWNS.
A NAME WAS WRITTEN ON HIM
THAT NO ONE UNDERSTOOD
EXCEPT HIMSELF.
HE WORE A ROBE DIPPED IN
BLOOD. AND HIS TITLE WAS THE
WORD OF GOD.

THE ARMIES OF HEAVEN
DRESSED IN THE FINEST OF
PURE WHITE LINEN
FOLLOWED HIM ON WHITE
HORSES.
FROM HIS MOUTH CAME A
SHARP SWORD TO STRIKE
DOWN THE NATIONS.
HE WILL RULE THEM WITH
AN IRON ROD. HE WILL
RELEASE THE FIERCE
WRATH OF GOD, THE
ALMIGHTY. LIKE JUICE
FLOWING FROM A
WINEPRESS.
ON HIS ROBE AT HIS THIGH
WAS WRITTEN THIS TITLE:
KING OF ALL KINGS AND
LORD OF ALL LORDS.
REVELATION 19.11-16
AMEN!!

Tamil Version of Hold me now!!

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo