அன்புடன் எங்களை ஆண்டருளும் – Anbudan Engalai Aandarulum
அன்புடன் எங்களை ஆண்டருளும் – Anbudan Engalai Aandarulum
கண்ணிகள்
1.அன்புடன் எங்களை ஆண்டருளும் தேவா
அனைவரும் உம் பாதம் போற்றுகின்றோம்;
இன்ப முக ஒளி எங்கள் அகம் வீச
எழுந்தருள் வாய் இயேசு பெருமானே
2.வேரினில் ஊன்றியே விளங்கவுன் சாரத்தை
விரைவுடன் வேதனே கனிந்திடுவாய்
தாரணியில் வீழா தங்கும் ஜீவதருவாய்
தழைத்திடவே செய்வாய் தயாபரனே!
3.மலர்ந்த நல்லுள்ளமும் மணங்கமழ் வாழ்க்கையும்
மறையவனே தந்து வசித்திடுவாய்;
அலைந்தவர்கள் வந்து அதிசயத் தேனுண்டு
அகமகிழ நாளும் அலங்கரிப்பாய்.
Anbudan Engalai Aandarulum song lyrics in English
1.Anbudan Engalai Aandarulum Devaa
Anaivarum Um Paatham Pottrukintrom
Inba Muga Oli Engal Agam Veesa
Eluntharulvaai Yesu Perumaanae
2.Vearinil Oontriyae Vilankavun Saaraththai
Viraivudan Vedhanae Kaninthiduvaai
Thaaraniyil Veezha Thangum Jeevatharuvaai
Thalaithidavae Seivaai Thayaparanae
3.Malarntha Nallullamum Managamal Vaazhkkaiyum
Maraiyavanae Thanthu Vasithiduvaai
Alainthavargal Vanthu Athisaya Theanundu
Agamagila Naalum Alangarippaai