அற்புதர் நீர் அதிசயர் – Arputhar Neer Athisayar
அற்புதர் நீர் அதிசயர் – Arputhar Neer Athisayar
அற்புதர் நீர் அதிசயர்
ஆலோசனை கர்த்தர் நீர்
ஆராதனை (2 ) எப்போதும் உமக்கே ஆராதனை
யோசனையில் நீர் பெரியவர்
செயலில் நீர் வல்லவர்
ஆராய்ந்துமுடியாத அற்புதம் செய்பவர்
எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர்
அல்லேலூயா (4 )
ஆராதனை (2 ) எப்போதும் உமக்கே ஆராதனை
உங்க வார்த்தையெல்லாம் உத்தமம்
உங்க செயல்கள் எல்லாம் சத்தியம்
நீர் கட்டளையிட நிற்கும்
நீர் சொன்னால் போதும் எல்லாம் நடக்கும்
அல்லேலூயா (4 )
ஆராதனை (2 ) எப்போதும் உமக்கே ஆராதனை
கடலை உலர்ந்த தரையாக்கினீர்
ஆற்றை கால்நடையாய் கடக்க செய்தீர்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன்
அல்லேலூயா (4 )
ஆராதனை (2 ) எப்போதும் உமக்கே ஆராதனை
Arputhar Neer Athisayar song lyrics in english
Arputhar Neer Athisayar
Aalosanai Karthar Neer
Aarathanai (2) Eppothum Umakke Aarathanai
Yosanaiyil Neer Periyavar
Seayalil Neer Vallavar
Aarainthu Mudiyatha Arputham Seibavar
Ennimudiyatha Athisayam Seibavar
Alleluya-4
Aarathanai (2) Eppothum Umakke Aarathanai
Unga Vaarthaiyellam Uththamam
Unga Seyalgal Ellaam Saththiyam
Neer Kattalaiyida Nirkum
Neer Sonnaal pothum Ellaam Nadakkum
Alleluya-4
Aarathanai (2) Eppothum Umakke Aarathanai
Kadalai Ularntha Tharaiyakkineer
Aattrai Kaalnadaaiyaai Kadakka Seitheer
Ummalae Naan Oru Seanaikkul Paaivean
Ummalae Mathilai Thaandiduvean
Alleluya-4
Aarathanai (2) Eppothum Umakke Aarathanai