இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan song lyrics

Deal Score0
Deal Score0

இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan song lyrics

இந்த கல்லு மேல மோதுகிறவன்
அவன் நொறுங்கி போய் விடுவான்
தேவ பிள்ளை மேல மோதுகிறவன்
அவ சிதறி ஓடி விடுவான்.

மோதாதே மோதாதே
தேவ பிள்ளை மேல மோதாதே
மோதாதே மோதாதே
தேவ சபையின் மேல மோதாதே – 2

1.ஆள பாத்து சபைய பாத்து
எடைய போடாத
சத்தம் போட்டு ஜெபிக்கிறவன
டிஸ்டர்ப் பண்ணாத
அவன் சத்தம் போட்டு ஜெபிச்சா
நீ சந்தோஷமா வாழ்வ
அவன் முட்டி போட்டு அழுதா
நீ ஒன்னுமில்லாம போவ – மோதாதே

2.ஆவியில துதிக்கும் போது
தொல்லை தராத
ஆராதனை நேரத்துல
உள்ள வராத
அவன் அபிஷேகத்தில் நிறைஞ்சா
நீ அதிசயத்த காண்ப
அவன் கண்ணீர் விட்டு அழுதா
நீ காணாமத்தா போவ – மோதாதே

3.ஏழையான மனுஷன் கிட்ட
சண்டை போடாத
அவன் கோழையான ஆள் இல்ல
மறந்து விடாதே
அவன் சத்துருவ போல
சத்தம் போட்டு நிப்பான்
கர்த்தருக்குள் ஒரு நாள்
நிச்சயமா வருவான் – மோதாதே

Intha Kallumela Mothukiravan song lyrics in english

Intha Kallumela Mothukiravan
Avan Norungi Poai Viduvaan
Deva Oillai Mela Mothukiravan
Avan Sithari Oodiduvaan

Mothathae Mothathae
Deva Pillai Mela Mothathae
Mothathae Mothathe
Deva Sabaiyin Mela Mothathe

1.Aala Paathu Sabaiya Paathu
Edaiya Podatha
Saththam Pottu Jebikiravana
Disturb panantha
Avan Saththam Pottu Jebicha
Nee santhosama Vaalva
Ava Mutti Pottu Alutha
Nee Onnumillama Pova

2.Aaviyila Thuthikkum Pothu
Thollai Tharatha
Aarathanai Nearathula
Ulla Varatha
Avan Abishekaththil Nirancha
Nee Athisayaththa Kaanba
Avan Kanneer Vittu Alutha
Nee kaanamathaan Pova

3.Yealiyana Manushan Kitta
Sandai Podatha
Avan Kolaiyanaa Aal illa
Maranthu Vidathae
Avan sathuru Pola
Saththam Pottu Nippan
Kartharukkul Oru Naal
nitchaymaa Varuvaan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo