இந்தியாவை நேசிப்போம் – Indiyavai Nesipom
இந்தியாவை நேசிப்போம் – Indiyavai Nesipom
இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் -(2)
Jesus Loves India So We Love India -2
We Love India So We Love India -2
1. வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் !
உருவாக்குவோம் !!
வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் X(2)
சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம்
சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம்.
Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)
இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் -2
2. அன்பு கொண்ட மானிடர்களாய் வாழ்ந்து காட்டுவோமா௧
வாழ்ந்து காட்டுவோம் !!
அமைதியின் சோலையாக நாம் மாற்றம் காணுவோம் -2
தீயவரை நல்வழியில் வாழ செய்குவோம்
தூய்மையான நாடு என்று நாம்
கனவு காணுவோம்.
Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)
இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் -2
Indiyavai Nesipom song lyrics in English
Indiyavai Nesipom
Idhayam Thottu Solluvom
Imayam Muthal Kumari Varai
Yesu Naamam Uyarthnthiduvom – 2
1.Valam Nirantha Paarathathai Naam Uruvaakkuvom – Uruvaakkuvom
Varatchiyai Varumaithanai Oliththukaattuvom -2
Sigaram Thodum Saathanaigal Seithu Kaattuvom
Siranthathoru Deasamaaga Uyra Seiyuvom
Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)
Indiyavai Nesipom
Idhayam Thottu Solluvom
Imayam Muthal Kumari Varai
Yesu Naamam Uyarthnthiduvom – 2
2.Anbu Konda Maanidarkaali Vaalnthu Kaattuvomaga – Vaalnthu Kaattuvom
Amaithiyin Solaiyaga Naam mattram Kaanuvom -2
Theeyavarai Nal Valiyil Vaala Seiguvom
Thooimaiyaan Naadu Entru Naam Kanavu Kaanuvom
Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)
Indiyavai Nesipom
Idhayam Thottu Solluvom
Imayam Muthal Kumari Varai
Yesu Naamam Uyarthnthiduvom – 2
இந்தியாவை நேசிப்போம் | Indiyavai Nesipom | Independence Day Song | Jesus Redeems Ministries