இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar
இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar
இயேசு ராஜா வருகிறார்
ஆளுகை செய்திட வருகிறார்.
நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர்
நியாயம் தீர்த்திட வருகிறார்
ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ராஜா வருகிறார்
இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார்
எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “
சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.
அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “
யூத சிங்கமாய் யுத்த வீரனாய்
சிருஸ்டி கர்த்தராம் சேனைகளுடனே – 2 – ” ஓ வருகிறார் “
Yesu raja varugirar Lyrics in English
Yesu raja varugirar
Aalugai seidhide varugirar
Netrum indrum maradha karthar
niyayam theerthida varugirar
Oh varugirr yesu varugirar
Oh varugirar raja varugirar
Immanuvelan nammodirukirar
El shaddai sarva vallavar
||oh varugirar|| – 2
Sathanin rajyathai azlithida varugirar
Avaradhu rajyathai sthabikave varugirar
|| oh varugirar || – 2
Yudha singamai yuddha veeranai
Shrusti kartharam senaigalodane
||Oh varugirar || – 2