உமது அதிசயமான கிருபை – Umathu Athisayamaana Kirubai

Deal Score+1
Deal Score+1

உமது அதிசயமான கிருபை – Umathu Athisayamaana Kirubai song lyrics

உமது அதிசயமான கிருபையை
விளங்கப்பண்ணினீர்
உமது வலது கரத்தினாலே
தப்புவித்து இரட்சித்தீர்-2

ஆதலால் கர்த்தரை
நம்புவேன் நம்புவேன்-3
நான் பாக்கியவான்
நானே பாக்கியவான்-2

1.நானோ நீதியில் உம்முடைய
முகத்தை தரிசிப்பேன்
நான் விழிக்கும் போது
உமது சாயலால் திருப்தியாவேன்-2-ஆதலால்

2.கர்த்தரோ நல்லவரும்
உத்தமருமாய் இருக்கிறார்
ஆகையால் பாவிகளுக்கும்
வழியை தெரிவிக்கிறார்-2-ஆதலால்

3.உம்மாலே தானே சேனைக்குள்
பாய்ந்து போவேன்
என் தேவனாலே பல
மதில்களை தாண்டிடுவேன்-2-ஆதலால்

Naan Bakiyavaan | Giftson Durai | Franklin Simon | Henley Samuel | Tamil Christian Songs

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo