உம் அருகிலே இருக்கணும் – Um Arukilae Irukkanum
உம் அருகிலே இருக்கணும் – Um Arukilae Irukkanum
உம் அருகிலே இருக்கணும்
அப்பா உம்மை துதிக்கணும்
1.காற்று வந்தாலும்
கடல் அலை வந்தாலும்
கஷ்டம் வந்தாலும்
கர்த்தர் இருக்கிறீh
2.நஷ்டம் வந்தாலும்
கர்த்தர் இருக்கிறீர்
துன்பம் வந்தாலும்
மனத்துயரம் வந்தாலும்
3.தூக்கி எடுக்கிறீர்
என்னை தோளில் சுமக்கிறீர்
இயேசு இருக்கிறீர்
என்னில் இயேசு வாழ்கிறீர்
4.எனக்கு பயமில்லை
என்றும் பயமில்லை
உலக நேசமே
என்னை விட்டு ஒழிந்து போகட்டும்
5.உந்தன் அன்பொன்றே
என்னில் வளர்ந்து பெருகட்டும்
கண்ணீரோடு நான்
விதைகள் விதைக்கிறேன்
களிப்போடு நான்
அறுத்துச் சேர்க்கிறேன்