உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae

Deal Score+2
Deal Score+2

உம் பிரசன்னம் நிறைவானதே
உம் பிரசன்னம் குறைவற்றதே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோஹி என்னை காண்பவரே – ஆராதனை (4)

குறைவுகளில் நிறைவானவர்
தேவைகளுக்கெல்லாம் மேலானவர்
தம்மண்டை வருவோரை தள்ளாதவர்
தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர்
நான் நம்பும் மறைவிடம் நீரே – உம் பிரசன்னம்

நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும்
மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர்
வனாந்திரங்களில் வழிகாட்டுவார்
அவாந்திர வெளிகளை ஆறாக்குவார்
நான் நம்பும் கன்மலை நீரே -உம் பிரசன்னம்

LYRICS :
Um prasanam niraivaanadhae
Um anbendrum kuraivattradhae (2)
El-Shaddai sarva vallavarae
El-Roi ennai kaanbavarae

Aaraadhanai (4)

1) Kuraivugalil niraivaanavar
Thevaigalukkellaam melaanavar (2)
Thammandai varuvorai thallaadhavar
Thaettridum karangalaal anaikkinravar
Nan nambum maraividam neerae (2) – Um prasanam

2) Ninaippadharkum vendikolvadharkum
Migavum adhigamaai kiriyai seibavar (2)
Vanaandhirangalil vazhikaatubavar
Avaandhira veligalai aaraakuvaar (2)
Naan nambum kanmalai neerae (2) – Um prasanam

அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும்

உன் விதைக்கு அவர் மழையையும்,

நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்;

அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்;

அக்காலத்திலே உன் ஆடுமாடுகள்

விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;

Then shall he give the rain of thy seed,

that thou shalt sow the ground withal;

and bread of the increase of the earth,

and it shall be fat and plenteous:

in that day shall thy cattle feed in large pastures.

ஏசாயா : Isaiah :30 -23

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo