உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனே – Ummale thane uyir vaazhgirenae

Deal Score+1
Deal Score+1

உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனே – Ummale thane uyir vaazhgirenae

உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனே
உம் கிருபையாலே நிலை நிற்கிறேனே

என் ஏசுவே என்னோடு பேசுமே
என் ஏசுவே என்னோடு பேசுமே

என்னாலே ஒன்றும் இல்லை என் பெலத்தால் ஒன்றும் இல்லை
என் சுயத்தால் ஒன்றும் இல்லை உம் கிருபையே
திடனால் ஒன்றும் இல்லை என் பணத்தால் ஒன்றும் இல்லை
என் படிப்பால் ஒன்றும் இல்லை உம் கிருபையே

வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்துவேன் நான்
வாழ்நாளெல்லம் உம்மை புகழுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான்
வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்

என் இயேசுவே உங்க கிருபை போதுமே –ஐயா
என் ஏசுவே உங்க சமூகம் போதுமே

என்னை நான் வெறுத்த போது என்னை நான் பகைத்த போது
உம் கிருபை என்னை வந்து தாங்குதே
உலகமே இருண்ட போது உறவுகள் பிரிந்த போது
உம் சமூகம் என்னை வந்து தேற்றுதே

வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்துவேன் நான்
வாழ்நாளெல்லம் உம்மை புகழுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான்
வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்

என் இயேசுவே உங்க கிருபை போதுமே –ஐயா
என் ஏசுவே உங்க சமூகம் போதுமே

Ummale thane uyir vaazhgirenae song lyrics in english

Ummale thane uyir vaazhgirenae
Um kirubaiyalae nilai nirkirenae
En yesuve ennodu pesumae
En yesuve ennodu pesumae

Ennale ondrum illai en belathaal ondrum illai
En suyathal ondrum illai um kirubaiye
En dhidanal ondrum illai en panathal ondrum illai
En padippal ondrum illai um kirubaiye

Vaazhnaalellam ummai vazhthuven naan
Vaazhnaalellm ummai pugazhuven
Vaazhnaalellam ummai poatruven naan
Vaazhnaalellam ummai thuthippen

En yesuve unga kirubai poathume -aiya
En yesuve unga samoogam poathume

Ennai naan veruthapoadhu ennai naan pagaitha poadu
Um kirubai ennai vandhu thaangudhe
Ulagame irunda poadhu uravugal pirindha poadhu
Um samoogam ennai vandhu thetrudhe

Vaazhnaalellam ummai vazhthuven naan
Vaazhnaalellm ummai pugazhuven
Vaazhnaalellam ummai poatruven naan
Vaazhnaalellam ummai thudhippen

En yesuve unga kirubai poadume -aiya
En yesuve unga samoogam poadume

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Roseline debo
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo