உம்மை உயர்த்தியே – Ummai Uyarthiye
உம்மை உயர்த்தியே – Ummai Uyarthiye
உம்மை உயர்த்தியே
உம்மை போற்றியே
நாள்தோறும் நான் பாடுவேன்
எல்ஷடாய் நீர் தானே
எல்ரோஹி என்னை காண்பவரே
1.தாழ்வில் நம்மை நினைத்தவரே
தயவோடு உமக்கு நன்றி சொல்வேன்
பெலவீனத்தில் உம் பெலன் தந்து
சோராதே என்று தேற்றினீரே
உம் ரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி
என்னை வாழ வைத்தீர்
என் தெய்வமே
2.பட்ட மரமாக பட்டு போய் கிடந்தேன்
கனி தரும் மரமாக செழிக்கச்செய்தீர்
எளியவன் என்னை உயர்த்தி வைத்து
பிரபுக்களோடு அமரசெய்தீர்
உம் ரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி
என்னை வாழ வைத்தீர்
என் தெய்வமே
Ummai Uyarthiye song lyrics in English
Ummai Uyarthiye Ummai Potriye
Naalthorum Naan Paaduven
Ummai Uyarthiye Ummai potriye
Naalthorum Naan Paaduven
Elshaddai Neer thane
Elrohi Ennai Kaanpavare
1.Thaalvil Nammai Ninaithavare
Thayavodu Umakku Nandri Solven
Belaveenathil Um Belan thanthu
Sorathe Endru Thetrineere
Um Raththam Sinthi
En paawam Kaluvi
Ennai vaala vaitheer
En Deivame
Elshadai
2.Patta Maramaka Pattu poi kidanthen
Kani Tharum maramaaka Selikkaseitheer
Eliyavan Ennai Uyarthi vaiththu
Prabukkalodu Amaraseitheer
um Raththam Sinthi
en paawam Kaluvi
Ennai vaala vaitheer
En Deivame
Elshadai.