எஜமானனே என் இயேசு – Ejamananae En Yesu Rajane Lyrics
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் -ஐயா
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன் -என்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்
Ejamananae En Yesu Rajane Lyrics in English
Ejamananae En Yesu Rajane
Ennamellaam ( En) Yeakkamellaam
Um Siththam Seivathuthaanae – En
Ejamaananae Ejamaananae
En Yesu Raajanae
1.Umakkagathaan Vaazhkiren
Ummaithaan Neasikkirean Aiyyaa
Paliyaagi Ennai meetteer
Paralogam Thirantheeraiyaa
2.Uyir Vaazhum Naatkalellaam
Oodi oodi Ulaiththiduvean Naan
Alaiththeerae Um Seavaikku Ennai
Athai Naan Marappeano
3.Appaa Um Sannithiyil Thaan
Agamagilnthu Kalikooruvean – En
Eppothu Ummai Kaanbean Naan
Yeanguthaiyaa En Idhayam
4.En Deasa Ellaiyengum
Appa Neer Aaala Vendum
Varumai Ellaam Maaranum – Deasaththin
Vanmurai Ellaam Ozhiyanum