என் கருவை கண்டீரையா | NEW CHRISTIAN SONG 2023| LYRICS VIDEO | CHRISTIAN 360

Deal Score+2
Deal Score+2

என் கருவை கண்டீரையா | NEW CHRISTIAN SONG 2023| LYRICS VIDEO | CHRISTIAN 360

#christiansongs #trending #ebinesare #tamilchristiansong

என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா

எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல – என் தாய் உருவாகும் முன்னே

(1) எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு

(2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
[ad_2]

Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Christian 360°
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo