
என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi
என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi
பல்லவி
என்ன காட்சி! என்ன சாட்சி!
இயேசு கல்லறையை விட்டெழுந்த மாட்சி!
சரணங்கள்
1. வாரத்தின் முதல் நாள் மரி காலையிலெழுந்தனள்
நேரே கல்லறைக்குச் சென்று நின்றுமே கலங்கினள் – என்ன
2. கல்லறை மூடிய கல்லைப் புரட்டியிருந்ததும்
கர்த்தனாரின் தூதனங்கு காட்சி ஈந்திருந்தும் – என்ன
3. மரித்தோரிடையில் இயேசு மன்னனில்லை என்றதும்
உயிர்த் தெழுந்திட்டாரிது உண்மை என்று சொன்னதும் – என்ன
4. நம்பாமல் மரியா ளங்கு நாணி நின்றழுததும்
பின்பாக இயேசுவே நின்று பேர் சொல்லி யழைத்ததும் – என்ன
5. தொனியறிந்து மரியாள் தொழுது விழுந்ததும்
கனிந்த வாக்கோடே இயேசு காட்சி யவட்கீந்ததும் – என்ன
6. நானுயிர்த்தே னென்ற இந்த நல்ல தூதைக் கொண்டு நீ
தானே சகோதரர்க்கு சாற்று என்று சொன்னதும் – என்ன
7. உயிர்த்தெழுந்த இயேசுவிடம் ஒதுங்கு மெப் பாவிக்கும்
தவித்து நிற்கும் அந்நாதன் தாங்கி ரட்சை ஈவாரே – என்ன
Enna Kaatchi Enna Saatchi
Yeasu Kallaraiyai Vittealuntha Maatchi
1.Vaaraththin Muthal Naal Mari Kaalaiyilealuntthanal
Nearae Kallaraikku Sentru Nintrumae Kalanginal
2.Kallarai Moodiya Kallai Purattiyirunththathum
Karththanaarin Thoothanangu Kaatchi Eenththirunthum
3.Mariththoridaiyil Yeasu Mannanillai Entrathum
Uyir Thealunththittaarithu Unmai Entru Sonnathum
4.Nambaamai Mariyaalangu Naani Nintraluthum
Pinpaaga Yeasuvae Nintru Pear solli Yalaiththathum
5.Thoniyarinthu Mariyaal Thozhuthu Viluththum
Kanintha Vaakkodae Yeasu Kaatchi Yavatkeenthathum
6.Naanuyirththae Nentra Intha Nalla Thoothai Kondu Nee
Thaanae Sakothararkku Saattru Entru Sonnathum
7.Uyirtheluntha Yeasuvidam Othungu Meppaavikkum
Thviththu Nirkkum Annaathan Thaangi Ratchai Eevaarae
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை