என்னை தருகிறேன் முற்றிலும் – Ennai Tharukiren Mutrilum
என்னை தருகிறேன் முற்றிலும் – Ennai Tharukiren Mutrilum
என்னை தருகிறேன் முற்றிலும் உமக்காய்
என்னை படைக்கிறேன் ஏற்று கொள்ளும் -2
என்னை தருகிறேன் முற்றிலும் உமக்காய்
என்னை படைக்கிறேன் ஏற்று கொள்ளும் -4
ஆவி ஆத்தும சரீரம் அனைத்தையும்
ஜீவ பலியாய் ஒப்புக்கொடுக்கிறேன் -2 என்னை தருகிறேன்
Ennai Tharukiren Mutrilum song lyrics in English
Ennai Tharukiren Mutrilum Umakkai
Ennai Padikiren Etru Kollum -2
Ennai Tharukiren Mutrilum Umakkai
Ennai Padikiren Etru Kollum -4
Aavi Athuma sariram Anaithaiyum
Jeeva Baliyaai oppukodukiren -2 – Ennai Tharukiren