எப்படிப்பா உங்கள நான் – Eppadipa ungala naan marapen
எப்படிப்பா உங்கள நான் – Eppadipa ungala naan marapen
எப்படிபா உங்கள நான் மறப்பேன்- 2
என் கண்ணீரை துடைச்ச தேவா- 2 யெகோவா
எப்படிபா உங்கள நான் மறப்பேன்
1. எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
நான் வழிமாறி போன நேரங்களெல்லாம் -2 வழிகாட்டி நடத்தினீரே
2.ஒதுக்கி வைத்த என்னையும் உயர்த்தி வைத்த தேவன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் -2
என் பெருமூச்சை கேட்ட என் இயேசு தேவா
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
3.என் ஜீவனுள்ள காலமெல்லாம்
உம் பாதையில் அனுதினமும் நடக்க பெலன் தாருமே
உம் ஜீவ வார்த்தை தினந்தோறும் என்னை 2 புதியவனாய் மாற்றினதே
Written by Pr.Peter Prabhagaran
Good Shepherd Mission Church
Mayiladutuurai