
எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme
எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme
1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!
என் பிரிய சாலேமே!
விரும்பி வந்தேன் பார்,
இதோ பார், இதோ பார்!
2.கனியைக் காணேன், கனியைக் காணேன்,
கனியைக் காணேன், கனியைக் காணேன்,
கசிந்துருகியே
தனியே யான் வந்து
தவிக்கிறேன், தவிக்கிறேன்
3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும்,
இந்த நாளாயினும், இந்த நாளாயினும்
இணங்க மனமோ
எந்தனிடம் பெறச்
சமாதானம், சமாதானம்.
4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?
கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?
கர்த்தன் உன் ராஜாவைக்
கண்டானந்தித்துமே
களிகூர, களிகூர
Erusaleme Erusaleme Song Lyrics in English
1.Erusaleme Erusaleme Erusaleme Erusaleme
En Piriya Saalaemae
Virumbi Vanthean Paar
Itho Paar Itho Paar
2.Kaniyai Kaanean Kaniyai Kaanean
Kaniyai Kaanean Kaniyai Kaanean
kasinthurugiyae
Thaniyae Yaan Vanthu
Thavikkirean Thavikkirean
3.Intha Naalaayinum Intha Naalaayinum
Intha Naalaayinum Intha Naalaayinum
Enanga Manamo
Enthanidam Peara
Samaathanam Samaathanam
4.Kangal Illaiyo Kangal Illaiyo
Kangal Illaiyo Kangal Illaiyo
Karththan Un Raajaavai
Kandaananthithumae
Kalikoora Kalikoora
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்